Fluidr
about   tools   help   Y   Q   a         b   n   l
User / chandrasekaran a 90 lakhs views . Thanks to all. / Sets / Recent TS photos
chandrasekaran arumugam / 11 items

N 39 B 1.3K C 115 E Aug 13, 2014 F Sep 23, 2014
  • DESCRIPTION
  • COMMENT
  • O
  • L
  • M

Tags:   Butterfly tawnycoster insects India Chennai Canon60D macro Tamron90mm NGC

N 29 B 1.6K C 68 E Sep 30, 2014 F Sep 30, 2014
  • DESCRIPTION
  • COMMENT
  • O
  • L
  • M

There are six pansy butterflies in India. This is blue pansy. The other butterflies are lemon pansy,peacock pansy,grey pansy, chocolate pansy and yellow pansy.

Tags:   nature India Chennai insects Butterfly Blueansy Canon60D Macro Tamron90mm

N 19 B 2.3K C 50 E Sep 30, 2014 F Sep 30, 2014
  • DESCRIPTION
  • COMMENT
  • O
  • L
  • M

காந்தள்- State flower of Tamilnadu.India.

கார்த்திகை மலர் - ஒண் செங்காந்தள்' என்று சிறப்பிக்கப் பட்டுள்ள இந்தக் கார்த்திகைப் பூவை முருகனுக்கு உகந்தது என்பர்.
காந்தள் ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வெங்காயக் குடும்பமாகிய லில்லிஆசியே (Liliaceae) எனப்படும் வகையினைத் சேர்ந்ததாகும். காந்தள் என அழைக்கப்படும் கார்த்திகைத் திங்களில் முகிழ்விடும் இம்மலர்க் கொடி தமிழீழம் தவிர இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இதன் தாவரவியற் பெயர்: லில்லி ஆசியே குளோரி லில்லி (Liliaceae Glory lily), இது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காட்சியளிக்கும். இதை மேலாண்மை பொருந்திய மலராகக் கருதுகிறார்கள்.
பூக்கள் பெரியவை. இலைக் கக்கத்தில் தனியாக இருக்கும். அல்லது கிளைகளின் நுனியில் இலைகள் நெருங்கியிருப்பதால் சமதள மஞ்சரி போலத் தோன்றும். அகல் விளக்குப் போன்ற, ஆறு இதழ் கொண்ட இப்பெரிய பூக்கள் (6-7 செ.மீ நீளம்) செப்ரம்பர் தொடக்கம் ஜனவரியிலும், மார்ச்சிலும் மலர்கின்றன. பூக்காம்பு 3-6 அங்குல நீளமிருக்கும். முனையில் வளைந்திருக்கும். 2.5 அங்குல நீளம், 0.3-0.5 அங்குல அகலம் கொண்டதாகும். குறுகி நீண்டு ஓரங்கள் அலைபோல நெளிந்திருக்கும்.Tamil Wikipedia

Tags:   nature India Chennai flowers GloryLily superba Canon60D Macro Tamron90mm

N 13 B 731 C 32 E Sep 30, 2014 F Sep 30, 2014
  • DESCRIPTION
  • COMMENT
  • O
  • L
  • M

Tags:   nature India Chennai Canon60D flowers ipomea Macro Tamron90mm

N 33 B 9.0K C 59 E Sep 3, 2014 F Sep 27, 2014
  • DESCRIPTION
  • COMMENT
  • O
  • L
  • M

canon ball tree flower -couropita guianensis


This large deciduous tropical tree, 75' tall and indigenous to the Amazon rainforest, is listed as a rare tree and flower in India. The leaves, up to 6" long, are simple with serrate margin; it flowers in racemes which is cauliflorus; the yellow, reddish and pink flowers are stunning fragrant. These are 3" to 5" waxy aromatic smelling, pink and dark-red flowers growing directly on the bark of the trunk. Cannon ball flowers are considered of special significance in Buddhist culture in Sri Lanka. In Tamil Nadu, it is called Nagalingam flower. The sivalingam shape is visible at the center of the flower and snake shaped pollen is the specialty of this flower and it has very good fragrance. This rare flower can be used for Shiva Pooja -Flowers of India

தென் அமெரிக்காவின் வடபகுதி, வெப்பவலய அமெரிக்கா, தென் கரிபியன் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. இது 30-35 மீட்ட உயரம் வரை வளரக்கூடியது.
இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன-viki


Tags:   India Chennai NATURE flowers nagalingaflower cannonballtree Canon60D Macro Tamron90mm


45.5%